டி20 போட்டிதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மகளீருக்கான T20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் – முழு விபரம் இதோ.
இந்திய கிரிக்கெட்டில் ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்த நிலையில் சில மாநிலங்களில் MPL, KPL போன்ற லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. தமிழ் நாட்டிலும் TNPL போட்டியானது நடைபெற்று வருகிறது. கடந்த 12 அம தேதி தொடங்கிய இந்த போட்டியானது அடுத்த மாதம் ஜூலை 12 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்நி