
இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ரோஹித் சர்மா. இவர் இந்திய அணிக்கு கேப்டனாக மட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஐந்து ஐபிஎல் கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார். இந்நிலையில் சமீப காலமாக ரோஹித் சர்மா ஓய்வு பெற போவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இ

வரும் ஜூலை மாதம் 12 முதல் தொடங்கவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது. இந்திய அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டி, ஐந்து டி20 போட்டிகளை உள்ளடக்கிய பல வடிவ