
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் இன்று 41 போட்டியில் ஹைதராபாத் அணியும் பெங்களூரு அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் மோதி இருந்தது.இந்த இரு அணிகளும் மோதிய கடந்த போட்டியில் ஹைதராபாத் அணி தங்களது அசுர தனமான பேட்டிங்கால் பெங்களூரு அணியை வீழ்த்தி இருந்தனர்.

ஆனால் இன்றைய போட்டி அதற்கு மாற்றக்கவே அமைந்தது இன்றைய போட்டி அமைந்தது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் து பிளசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி ஆரம்பத்தில் இருந்தே தங்களது அதிரடியை காட்ட தொடங்கினார்கள்.ஆனால் இடையில் விக்கெட்டுகளை இழந்து வர படித்தார் தனது சிறப்பான பேட்டிங்கால் அணிக்கு வேகமாக ரன்களை அவர் குவித்து வந்தார்
20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை அடித்து இருந்தது. அதில் அதிக பட்சமாக விராட் கோலி 51 ரன்களும் படித்தார் 50 ரன்களும் கிரீன் 37 ரன்களும் அடித்து அணிக்கு ரன்களை குவித்து வந்தனர்.இடையில் மிடில் ஆர்டர்கள் விக்கெட்டுகளை இழந்து வந்த நிலையில் ரஜத் படித்தார் 20 பந்துகளில் 50ரன்களை அவர் அடித்து இருந்தார். அதில் அவர் 5 சிக்சர்களும் 3 பவுண்டரிகளையும் அவர் அடித்து இருந்தார்.

ஹைதராபாத் அணி சார்பில் உனாட்கட் மூன்று விக்கெட்டுகளையும் நடராஜன் இரண்டு விக்கெட்டுகளையும் மார்கண்டே மற்றும் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தி இருந்தார். அதன் பின் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தார்கள். இதில் அதிகபட்சமாக ஷபாஸ் அகமது ரன்களையும் அபிஷேக் ஷர்மா 31 ரன்களையும் பாட் கம்மின்ஸ் 31 ரன்களையும் மட்டுமே அடித்து இருந்தனர்.

ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தால் மட்டுமே புலி போல அதிரடியாக விளையாடுகிறார்கள். ஆனால் இரண்டாவது பேட்டிங்கில் பூனை போல் மெதுவாக விளையாடுகிறார்கள். அதே போல் கதை தான் இன்றும் நடந்தது. அதே போல் பெங்களூரு அணி வெற்றி பெற்று ஒரு மாதங்கள் ஆகின்றது. இதக்கு முன் கடந்த மாதன் இதே நாளில் தான் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று இருந்தது





