இந்திய அணியானது இந்த வருடம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி இடம் 5 தொடர்களைக் கொண்ட டெஸ்ட் போட்டிய இந்தியாவில் தற்போது விளையாடி வருகிறது. இதற்க்கு முன்னதாக இந்திய தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தென்னாப்பிரிக்கா மைதானத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாடியது. அதில் ஒரு போட்டியில் வெற்றியும் இரண்டாவது போட்டியில் தோல்வியும் தழுவி இருந்தது.

இந்த தொடரானது இந்தியாவில் பெறுவதால் இந்தியா வெற்றி பெறுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றது என்று ரசிகர்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். இருப்பினும் இந்திய அணிக்கு பெரும் இழப்பாக இருப்பது இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி முதலிரண்டு போட்டிகளில் இருந்து அவர் தனிப்பட்ட காரணக்களுக்காக அவர் வெளியேறி உள்ளார். அவருக்கு பதிலாக படித்தார் இந்திய அணியில் அவர் இணைந்துள்ளார்.
இதில் முதல் போட்டியானது ஹைதராபாத் மைதானத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அது அவர்களுக்கு ஆரம்பத்தில் சிறப்பாக கை கொடுத்து இருந்தாலும். அதன்பின் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தனர். உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி 103/3 விக்கெட்டுகளை இழந்து இருந்தது.

அதன் பின் நான் இங்கிலாந்து அணியின் பெத்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார். இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டோக்ஸ் 70 ரன்களும் ஜானி பேர்ஸ்டோவ் 37 ரன்களும் பென் டக்கெட் 35 ரண்களும் அடித்திருந்தனர். இந்திய அணியின் சார்பில் அஸ்வின் ஜடேஜா மற்றும் சிறப்பாக பந்துவீச்சு இங்கிலாந்து அணியை சுருட்டி இருந்தனர். இங்கிலாந்து அணி 246 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் அஷ்வின் மற்றும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் எடுத்து இருந்தனர். தற்போது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடி வருகின்றனர்.





