இந்திய அணி இந்த முறை உலககோப்பை வெல்லாது என்று முன்னாள் வீரர் கருத்து தெரிவித்து இருந்தார். உலக கோப்பை 2023 தொடரானது சமீபத்தில் இந்தியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது. அதில் இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது. கடந்த பத்து ஆண்டுகளாக ஐசிசி கோப்பை ஒன்றை கூட இந்திய அணியால் வெல்ல முடிவயில்லை. அதில் இருந்து மீண்டு வர இந்திய முழு முயற்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்திய அணி அடுத்த வருடம் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிக்கு தயாராகி வருகிறது.

அதற்க்கு முன்னேட்டமாக இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டு தற்போது விளையாடி வருகிறது. 5 தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றும் 1 போட்டியில் தோல்வியும் தழுவி உள்ளது. இருந்த போதிலும் அடுத்த வருடம் டி20 உலக கோப்பை போட்டியானது நடக்க இருப்பதினால் இந்தியா அதில் இந்தியா சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பல ஏற்பாடுகளையும் இந்திய அணி தீவிரமாக செய்து வருகிறது.
குறிப்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி சோதனை செய்து வருகிறது. அதற்க்கு அடுத்த கட்டமாக இந்திய அணி தென்னாபிரிக்கா அணியிடம் அனைத்து வடிவ போட்டிகளிலும் விளையாட உள்ளது. அதற்க்கான இந்திய வீரர்களின் பட்டியலை BCCI சில நாட்களுக்கு அறிவித்து இருந்தது. அதில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா, கெய்க்குவாட் போன்ற இளம் வீரக்ளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இதற்கு அடுத்து வரும் தென்னாபிரிக்க தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விளையாடி இருந்தனர்.

இருப்பினும் அதில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியை டி20 தொடரில் தேர்ந்து எடுக்கவில்லை. எனவே இந்திய அணி நடக்கவிருக்கும் T20 உலககோப்பையில் விராட் கோலியை சேர்க்க வேண்டாம் என்று BCCI முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த முறை இந்திய அணி கோப்பையை வெற்றி பெறாது என்று முன்னாள்இந்திய வீரர் கருத்து தெரிவித்து இருந்தார். யுவராஜ் சிங் இந்திய அணி 2007 மற்றும் 2011 ஆண்டுகளில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றிய போது இந்திய அணியில் இவர் விளையாடி உள்ளார் என்பதும் குரிட்ப்பிடதக்கது.

மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் எந்த அணி வெற்றி பெரும் என்பது குறித்து அவரது கருத்தை அவர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் இந்த முறை இந்திய அணி வெற்றி பெறாது தென்னாப்பிரிக்கா அணி தான் வெற்றி பெரும் இதுவரை T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இது வரை தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது இல்லை கடந்த ஒரு நாள் உலக கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணி சிறப்பாக ஆடி இருந்தது. மேலும் பாகிஸ்தான் அணி ஆபத்தான அணியாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றுஜ் தென்னாப்பிரிக்கா அணி தான் கோப்பையை வெல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.





