
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியவருக்கு ஒரு நாள் மட்டும் டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவர்கள் விளையாட உள்ளனர். இதுகுறித்து தென்னாப்பிரிக்கா நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் சில கருத்துக்களை கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்காக இந்திய அணி இளம் வீரர்களை தயார் செய்து வருகிறது. ஆனால் அது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியவரை அணியில் இதுவரை இணைக்கவில்லை.

உலகக்கோப்பை இறுதி போட்டியின் தோல்விக்கு பிறகு இந்திய அணி முதல் சுற்றுப்பயணத்தில் விளையாடி வருகிறது அதில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா பங்கு கொள்ளவில்லை. ஒரு நாள் மட்டும் டி20 போட்டிகளில். இந்தியா அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தனது கடைசி டி20 போட்டி ஏற்கனவே அவர் விளையாடிவிட்டார் இனிமேல் அவருக்கு இந்தியா நீ வாய்ப்பு கிடைக்காத டி20 போட்டியில் வாய்ப்பு கிடைக்காது என்றும் பல ஊகங்கள் வெளியேறி வருகின்றது.

கடந்த t20 உலக கோப்பையில் இந்திய அணி இறுதி சுற்று வரை ரோஹித் ஷர்மா இந்திய அணியை நடத்தி இருந்தார். மேலும் அவர் கடந்த ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியிலும் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை கேப்டனாக நின்று வழிநடத்தி இருந்தார். இது அனைத்தும் குறித்து தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கூறுகையில் ,டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் கோலி குறித்து கூறுகையில் நாங்கள் அவர்களை அங்கே பார்க்க வேண்டும்.
அவர்களின் பசி அவர்களுக்குச் சென்ற டி20 உலக கோப்பை வெல்லும் பசி ஆகியவற்றை இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் சார்பாக என்னால் பேச முடியாது அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று நான் நினைக்கின்றேன். அவர்கள் அங்கு சென்று உலகக் கோப்பை கைப்பற்ற வேண்டும். டி 20 உலக கோப்பை போட்டி ஒரு குறுகிய போட்டியாகும் மேலும் உலக கோப்பையில் நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால் அவர்களுக்கு அங்கு செல்வதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறுகையில் இந்திய அணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அவருக்கு காயம் ஏற்பட்ட உடனே சூர்யகுமார் யாதவ் கேப்டன் பதவி அளித்தது நான் வரவேற்கிறேன். சூர்யகுமார் யாதவை கேப்டனாக இந்திய நீ நன்றாக வழிநடத்தி இருந்தார். அது ஒரு நல்ல நடவடிக்கை எனக்கு அது மிகவும் பிடித்திருக்கின்றது. அவர் கொஞ்சம் 360 டிகிரி வீரரை போல வித்தியாசமாக சிந்திக்கிறார். கொஞ்சம் ஆக்கபூர்வமாகவும் அவர் இருக்கிறார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக வழி நடத்துவது பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என்றும் அவர் கூறியிருந்தார்.





