போட்டியின் போது டிரெஸ்சிங் அறையில் மேக்ஸ்வெல் சிகெரெட் பிடித்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு அறை இறுதி போட்டிக்கு தகுதி பெற இன்னும் எத்தனன போட்டிகள் விளையாட வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். உலகம் முழுவதும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்த 2023 காண ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 5 ஆம் தேதி முன்பு தொடங்கியது. அதில் ஆஸ்திரேலியாஅணி ஐந்தாவது போட்டியில் இந்தியா அணியை எதிர் கொண்டது.

அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் பின் நேற்று முன்தினம் சவுத் ஆப்பிரிக்கா இன்னைக்கு எதிரான போட்டியில் வென்று தீர வேண்டும் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது.அதில் டாஸ் என்ற ஆஸ்திரேலியா அணி முதலில் தேர்வு செய்தது. ஆனால் அது அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை.
தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்க 50 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி ஏழு விக்கெட் களை இழந்து 311 ரன்களை குவித்தது. அணியின் அதிகபட்ச ஸ்கோராக டீகாக் 109 ரன்களை அடித்து இருந்தார்.312 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பம் பெருத்த அடியாக இருந்தது.அனைத்து வீரர்களும் அவுட் ஆகி வெளியேற 40.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

மேக்ஸ்வெல் குறித்து சர்ச்சை:
சவுத் ஆப்பிரிக்கா அன்னிக்கு எதிராக போட்டியில் மேக்ஸ்வெல் மைதானத்தில் சிகரெட் பிடித்ததாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆஸ்திரேலியாவின் தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்து உள்ளது. அந்த வகையில் இரண்டாவது போட்டியாக சவுத் ஆப்பிரிக்கா அணியை எதிர் கொண்டது அதில் சேஸிங் செய்தபோது ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் சரியாக ரன் குவிக்காததால் மேக்ஸ்வேல் எனக்கு மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
Maxwell 🚬😳😳#AUSvSApic.twitter.com/2lfORghe6a
— 𝙈𝙖𝙮𝙖𝙣𝙠 (@moonx18_) October 12, 2023
ஆகையால் தான் அந்த மன அழுத்தத்தின் காரணமாக தான் மைதானத்தில் டிரசிங்அறையில் அவர் சிகரெட் பிடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதனை சில பேர் சட்டப்படி தவறு என்றும் அவரை அடுத்த போட்டியில் தடை செய்ய வேண்டும் என்றும் அவர்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.





