உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோளகலமாக நடைபெற்று வருகிறது. அனைத்து லீக் போட்டிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் நாளை இந்தியா நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டியே உலக கோப்பை 2023 கடைசி லீவு போட்டியாகும். இன்று லீக் போட்டிகளில் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றது அதில் ஒன்றில் பங்களாதேஷ் ஆஸ்திரேலியா அணியும் மற்றொன்று இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் பங்களாதேஷ் மேட்ச் ஆஸ்திரேலியா நீங்கள் போட்டியானது பூனேவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா அணியின் அடுத்த போட்டி தென்னாப்பிரிக்கா அணியை அருகில் அரை இறுதியில் சந்திக்க உள்ளது ஆனால் பங்களாதேஷ் இந்த போட்டியில் முடிந்தவுடன் அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டியது தான். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை எழுந்து நிலையிலும் 306 ரன்கள் குவித்து இருந்தது.
பங்களாதேஷ அணியின் அதிகபட்சமாக டவ்ஹித் ஹ்ரிடோய் 74 ரன்களையும் சாண்டோ 45 ரன்களையும் லிட்டன் தாஸ் 36 ரன்களையும் குவித்திருந்தனர். ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்கள் சற்று சுமாராக செயல்படவே போட்டியில் பங்களாதேஷ் அணி 306 தங்களை குவித்திருந்தது. ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் ஜாம்பா மற்றும் சீன் அபோட் தலா இரண்டு விக்கெட்களையும் ஸ்டாயினிஸ் ஒரு விக்கட்டையும் வீழ்த்தி இருந்தனர்.

307 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 44.4 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழுந்த நிலையில் எளிதாக அந்த இலக்கை எட்டி பிடித்தது. ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக மிட்சல் மார்ஷ் 177 ரன்களையும் ஸ்மித் 63 ரன்களையும் டேவிட் வார்னர் 53 ரன்களையும் குவித்திருந்தனர் எனவே ஆஸ்திரேலியா இரண்டு விக்கெட்களை மட்டுமே எழுந்த நிலையில் எளிதாக இந்த போட்டியில் வெற்றி தென் ஆப்பிரிக்கா அணியை அரை இறுதிசுற்றில் சந்திக்க உள்ளது. உலகக்கோப்பையில் கடைசி போட்டியில் பங்களாதேஷ் தோல்வியாகவே முடிந்துள்ளது. இன்று இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் பாகிஸ்தானையும் தற்போது விளையாடிக் கொண்டு வருகின்றது.




