இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்பதால் உற்சாகமாக செயல்படுவீர்கள். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது உங்கள் நிம்மதியை மேம்படுத்தும்.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாக முடியும்.