இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து உங்கள் செல்வாக்கு உயரும். குடும்ப உறவுகளில் இருந்த கசப்புகள் நீங்கி மனமகிழ்ச்சி உண்டாகும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வணங்கி வேலையைத் தொடங்குங்கள்.