இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் புதிய திட்டங்களை சிறப்பாக முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து அமைதி காப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் ஏற்படும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை நினைத்து வழிபட காரிய வெற்றி உண்டாகும்.