இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறவுகளில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட தடைகள் நீங்கி நன்மைகள் பெருகும்.