இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை என்பதால் உணவு முறைகளில் கட்டுப்பாடு அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குரு பகவானை வணங்கி ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்யவும்.