இன்று விருச்சிக ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கைகூடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்து உற்சாகத்தை தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.