இன்று கன்னி ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவது மன அமைதியைத் தரும்.