இன்று மேஷ ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் மற்றவர்களின் பாராட்டைப் பெறும். உறவுகளிடையே நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.