இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் எதிர்பார்த்த பணவரவு தடையின்றி வந்து சேரும். குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல்நலனில் அதிக அக்கறை செலுத்தி ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கவும்.