இன்று உங்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த லாபம் கிடைத்து மனநிறைவு உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பலப்படும். உடல்நலத்தில் சிறு கவனம் தேவைப்படும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.