இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் தெளிவையும் தரும். பண வரவு திருப்திகரமாக இருக்கும் என்பதால் நீண்ட நாள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவோடு பணிகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வணங்கி வழிபட தடைகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.