இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று சந்திரனை வழிபடுவது உங்கள் மன அமைதிக்கு வழிவகுக்கும்.