இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணிகள் சுலபமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும். நிதிநிலை சீராக இருப்பதால் தேவையற்ற கவலைகளைத் தவிர்த்து நிதானமாக செயல்படுவது நல்லது.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.