இன்று உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. பொருளாதார ரீதியாக பண வரவு திருப்திகரமாக இருக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.