இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த சுப காரியங்கள் கைகூடி வரும். குடும்பத்தில் உறவுகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று காலை மகாலட்சுமியை வழிபட பண வரவு சிறப்பாக இருக்கும்.