இன்று கன்னி ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்து உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் உருவாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நிம்மதியைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபட்டு பணியைத் தொடங்கினால் காரிய வெற்றி உண்டாகும்.