இன்று உங்களின் நீண்ட நாள் பணத்தேவைகள் பூர்த்தியாகி மனநிம்மதி உண்டாகும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைத்து உங்கள் திறமை பளிச்சிடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நற்பெயரைப் பெற்றுத்தரும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்து உற்சாகமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குரு பகவானை வணங்கி ஏழைகளுக்கு தானம் செய்வது நன்மைகளைத் தரும்.