இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகளைத் தரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்பதால் நீண்ட நாள் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் உறவுகளில் இனிமையும் உண்டாகும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை வணங்கி வழிபாட்டைத் தொடங்கவும்.