இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டுதலும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் என்றாலும் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது வெற்றியை உறுதி செய்யும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் நன்மைகள் பெருகும்.