இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் மற்றவர்களின் பாராட்டுகளைப் பெற்றுத் தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உடல்நிலையில் இருந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.