இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் விரைவாக முடியும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும். மனதிற்கு பிடித்த நபருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார வணங்கி பணியைத் தொடங்குங்கள்.