இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற நற்பலன்கள் தேடி வரும். பொருளாதார ரீதியாக புதிய முதலீடுகளில் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய அக்கறை தேவைப்படுகிறது. உற்சாகமான மனநிலையுடன் பணிகளைத் தொடங்குவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.