இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். உங்கள் விடாமுயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.