இன்று மிதுன ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.