இன்று மகர ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த அலுவலகப் பணிகள் இன்று வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபநிகழ்ச்சிகள் குறித்த பேச்சுகளும் மனதிற்கு உற்சாகத்தைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது உசிதமானது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.