இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணிகளில் இருந்த தேக்கநிலை நீங்கும். குடும்ப உறவுகளில் சுமுகமான சூழல் நிலவும் மற்றும் நிதி நிலை ஓரளவு சீராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.