இன்று தனுசு ராசிக்கு பணப்புழக்கம் சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் புதிய பொறுப்புகளை சிறப்பாக முடிப்பீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும்.
இன்றைய குறிப்புஇன்று காலை குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.