இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கனிவாகப் பேசுவது மன அமைதியைத் தரும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நன்மைகளை அதிகரிக்கும்.