இன்று உங்களின் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு மனஸ்தாபங்கள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.