இன்று மிதுன ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பேச்சில் நிதானம் தேவை. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் விநாயகரை வழிபட்டு செயல்களைத் தொடங்குவது நன்மையளிக்கும்.