இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது வெற்றியைத் தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குவது சிறந்தது.