இன்று உங்கள் ராசிக்கு பணவரவு சிறப்பாக இருக்கும் என்பதால் மனதளவில் நிம்மதி அடைவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் தடையின்றி முடியும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இல்லறத்தில் இனிமை கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, அதிக அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வழிபட்டு பணிகளைத் தொடங்கவும்.