இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். நிதிநிலை சீராக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த பணிகளை இன்று கவனமுடன் முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.