இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகளைத் தரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்பதால் நீண்ட நாள் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து உற்சாகம் அடைவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வழிபாடு செய்வது உங்கள் மன குழப்பங்களை நீக்கி தெளிவைத் தரும்.