இன்று மிதுன ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தைரியமாக தொடங்கலாம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.