இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நிலுவையில் இருந்த வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல்நலனில் சிறிய கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நிம்மதியைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட காரியங்கள் வெற்றியாகும்.