இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பணியிடத்தில் உங்களின் மேலதிகாரிகள் உங்கள் திறமையை பாராட்டுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், துணையுடன் மனம் விட்டு பேசுவது மன அமைதியை தரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது மன உறுதியை அதிகரிக்கும்.