இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனம் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக்கொடுத்து செல்வது உறவை பலப்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி நாளைத் தொடங்குங்கள்.