இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதால் புதிய திட்டங்களை சிறப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
இன்றைய குறிப்புஆதித்ய ஹிருதயம் படித்து சூரியனை வணங்கி வரவும்.