இன்று தனுசு ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் மறைந்து உற்சாகம் பெறுவீர்கள். தள்ளிப்போன காரியங்களை இன்று துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குரு பகவானை வணங்கி ஏழை மாணவர்களுக்கு உதவுவது சிறப்பான பலனைத் தரும்.