இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக நீண்ட நாள் இழுபறியாக இருந்த வேலைகள் இன்று எளிதாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், நேரத்திற்கு உணவருந்துவதும் அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றி பெறும்.