இன்று கன்னி ராசியினருக்கு உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தில் வாழ்க்கைத்துணையுடன் சுமுகமான உறவு நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கவும்.